Tamil Dictionary 🔍

செங்காந்தள்

sengkaandhal


செந்நிறமுள்ள படர்கொடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செந்நிறமுள்ள கொடிவகை. (திவா.) Red species of malabar glory-lily, m.cl., Gloriosa superba;

Tamil Lexicon


s. red species of Malabar glory-lily, gloriosa superba.

J.P. Fabricius Dictionary


ஒருகாந்தள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The red species of காந்தள்.

Miron Winslow


ceṅ-kāntaḷ,
n. id.+.
Red species of malabar glory-lily, m.cl., Gloriosa superba;
செந்நிறமுள்ள கொடிவகை. (திவா.)

DSAL


செங்காந்தள் - ஒப்புமை - Similar