Tamil Dictionary 🔍

வெண்காந்தள்

venkaandhal


கோடல் , ஒரு செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செடிவகை. (புறநா. 90, உரை.) White species of Malabar glory lily, m. cl., Gloriosa superba;

Tamil Lexicon


ஒருகொடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The white species of காந்தள்.

Miron Winslow


veṇkāntaḷ
n. வெண்-மை+.
White species of Malabar glory lily, m. cl., Gloriosa superba;
செடிவகை. (புறநா. 90, உரை.)

DSAL


வெண்காந்தள் - ஒப்புமை - Similar