Tamil Dictionary 🔍

செங்குந்தம்

sengkundham


கண்ணோய்வகை ; இரத்தத்தால் சிவந்த ஈட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தத்தாற் சிவந்த ஈட்டி. (ஈட்டியெழுபது.) Spear red with blood; கண்ணில்விழுங் குந்தநோய். (w.) Tubercle on the cornea of the eye;

Tamil Lexicon


s. a disease of the eyes; 2. a spear red with blood.

J.P. Fabricius Dictionary


, [cengkuntm] ''s.'' A disease of the eyes. See குந்தம்.

Miron Winslow


ceṅ-kuntam,
n. id.+ kunda.
Tubercle on the cornea of the eye;
கண்ணில்விழுங் குந்தநோய். (w.)

ceṅ-kuntam,
n. id.+kunta.
Spear red with blood;
இரத்தத்தாற் சிவந்த ஈட்டி. (ஈட்டியெழுபது.)

DSAL


செங்குந்தம் - ஒப்புமை - Similar