செங்கல்மங்கல்
sengkalmangkal
அந்திவேளை கிரகணகாலங்களில் உண்டாம் மங்கல். (W.) 2. Dimness, as of the evening twilight or eclipse; மங்கின செந்நிறம். 1. Dim red colour;
Tamil Lexicon
, ''s.'' Dim, red, ochre color; or that which is brown, tawny, dingy, dusky, swarthy, ஓர்நிறபேதம். 2. Dimness of the evening twilight, அந்தி வேளை. 3. Dimness, at the time of an eclipse, கிரகணமங்கல்.
Miron Winslow
ceṅkal-maṅkal,
n. id.+.
1. Dim red colour;
மங்கின செந்நிறம்.
2. Dimness, as of the evening twilight or eclipse;
அந்திவேளை கிரகணகாலங்களில் உண்டாம் மங்கல். (W.)
DSAL