Tamil Dictionary 🔍

செங்கண்மால்

sengkanmaal


சிவந்த கண்ணுடைய திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(சிவந்த கண்களுடையவன்) திருமால். திருமகள்போல வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டு போனான். (திவ்.பெரியாழ். 3, 8, 4). Viṣṇu, as having red eyes;

Tamil Lexicon


விட்டுணு.

Na Kadirvelu Pillai Dictionary


ceṅ-kaṇ-māl,
n. id.+.
Viṣṇu, as having red eyes;
(சிவந்த கண்களுடையவன்) திருமால். திருமகள்போல வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டு போனான். (திவ்.பெரியாழ். 3, 8, 4).

DSAL


செங்கண்மால் - ஒப்புமை - Similar