கல்மூங்கில்
kalmoongkil
ஒருவகை மூங்கில் , உள்தொளை சிறுத்துள்ள மூங்கில் வகை , முள்ளில்லாத சிறு மூங்கில்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உட்டொளை சிறுகியுள்ள முங்கில்வகை. 1. A variety of bamboo in which the hollow is half filled up, Dendrocalamus strictus; முள்ளில்லாத சிறுமுங்கில் வகை. (L.) 2. Thornless Reed, l.sh., Oxytenanthera thwaitesii;
Tamil Lexicon
kal-mūṅkil
n. id. +.
1. A variety of bamboo in which the hollow is half filled up, Dendrocalamus strictus;
உட்டொளை சிறுகியுள்ள முங்கில்வகை.
2. Thornless Reed, l.sh., Oxytenanthera thwaitesii;
முள்ளில்லாத சிறுமுங்கில் வகை. (L.)
DSAL