செக்கர்வானம்
sekkarvaanam
செவ்வானம். செஞ்சோரி யெனப் பொலிவுற்றது செக்கர்வானம். (கம்பரா.வரைக்.66). Red sky;
Tamil Lexicon
செக்கர்வான்.
Na Kadirvelu Pillai Dictionary
-செக்கர்வான்-செவ்வா னம், ''s.'' Red clouds as of an evening sky.
Miron Winslow
cekkar-vāṉam,
n. id.+.
Red sky;
செவ்வானம். செஞ்சோரி யெனப் பொலிவுற்றது செக்கர்வானம். (கம்பரா.வரைக்.66).
DSAL