Tamil Dictionary 🔍

சக்கரஸ்தாபனம்

sakkarassthaapanam


பிறர்செய்த தீங்கைப்போக்க மந்திரமமைந்த சக்கரத்தைப் பதித்துவைக்கை. 1. Ceremonial setting of a plate containing mystical diagrams and letters for counteracting evil; கோயிலில் முலஸ்தானத்தின்கீழ் யந்திரத்தைப் பதித்துவைக்கை. 2. Ceremonial setting of a plate containing a mystic diagram under the mūlavar;

Tamil Lexicon


, ''s.'' Engraving magical circles on amulets, &c.

Miron Winslow


cakkara-stāpaṉam,
n. cakra +.
1. Ceremonial setting of a plate containing mystical diagrams and letters for counteracting evil;
பிறர்செய்த தீங்கைப்போக்க மந்திரமமைந்த சக்கரத்தைப் பதித்துவைக்கை.

2. Ceremonial setting of a plate containing a mystic diagram under the mūlavar;
கோயிலில் முலஸ்தானத்தின்கீழ் யந்திரத்தைப் பதித்துவைக்கை.

DSAL


சக்கரஸ்தாபனம் - ஒப்புமை - Similar