சக்கரவாளம்
sakkaravaalam
உட்புறம் ஒளியும் வெளிப்புறம் இருளுங்கொண்டு நிலவுலகத்தைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலை ; மேருமலையின் மூன்றாந் தாழ்வரை ; சக்கரவாளக்கோட்டம் ; சக்கரவாகம் ; வட்டவடிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வட்டவடிவு. 5. Circular form; சக்கரவாளத் திளம்பேடைகாள் (தேவா. 735,4) 4. See சக்கரவாகம். . 3. See சக்கரவாளக்கோட்டம். (மணி. 6,183.) மேருமலையின் மூன்றுந் தாழ்வரை. (சி. போ. பா.2,3, பக்.205) The Third slope or tier of Mt. Mēru; உட்புறம் ஒளியும் வெளிப்புறம் இருளுங்கொண்டு பூவுலகத்தைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலை. சூழ்ந்து நிற்குந் சக்கரவாளச்சையம் (கந்தபு.அண்டகோ.20). A mythical range of mountains encircling the orb of the earth and forming the limit of light and darkness; எல்லை. (யாழ்.அக.) Boundary, limit;
Tamil Lexicon
--சக்கரவாளகிரி, ''s.'' A range of mountains supposed to encircle the golden region which bounds the 7th circumambient continent and sea.
Miron Winslow
cakkaravāḷam
n. cakravāla.
A mythical range of mountains encircling the orb of the earth and forming the limit of light and darkness;
உட்புறம் ஒளியும் வெளிப்புறம் இருளுங்கொண்டு பூவுலகத்தைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலை. சூழ்ந்து நிற்குந் சக்கரவாளச்சையம் (கந்தபு.அண்டகோ.20).
The Third slope or tier of Mt. Mēru;
மேருமலையின் மூன்றுந் தாழ்வரை. (சி. போ. பா.2,3, பக்.205)
3. See சக்கரவாளக்கோட்டம். (மணி. 6,183.)
.
4. See சக்கரவாகம்.
சக்கரவாளத் திளம்பேடைகாள் (தேவா. 735,4)
5. Circular form;
வட்டவடிவு.
cakkaravāḷam
n.cakravāḷa.
Boundary, limit;
எல்லை. (யாழ்.அக.)
DSAL