Tamil Dictionary 🔍

சக்கரவாகம்

sakkaravaakam


சக்கரவாளம் , இரவில் இணை பிரிந்து வருந்துவதாகக் கூறப்படும் ஒரு பறவைவகை ; ஒரு பண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரவில் இணைபிரிந்து வருந்துவதாகக் கூறும் பறவைவகை. சக்கரவாகச் செழும்பெடைகாள் (தணிகைப்பு.களவு.347); 1.Cakra bird, the couples of which are believed to be separated and to mourn during night, noted for conjugal fidelity ; ஓர் இராகம் A musical mode;

Tamil Lexicon


ஒருபுள்.

Na Kadirvelu Pillai Dictionary


--சக்கரவாகப்புள், ''s.'' The ruddy goose--as சக்கரம். 9.

Miron Winslow


cakkaravākam,
n. cakravāka.
1.Cakra bird, the couples of which are believed to be separated and to mourn during night, noted for conjugal fidelity ;
இரவில் இணைபிரிந்து வருந்துவதாகக் கூறும் பறவைவகை. சக்கரவாகச் செழும்பெடைகாள் (தணிகைப்பு.களவு.347);

A musical mode;
ஓர் இராகம்

DSAL


சக்கரவாகம் - ஒப்புமை - Similar