Tamil Dictionary 🔍

செகு

seku


தொடர்ந்திராமல் துண்டுதுண்டாக இருக்கும் கிராமநிலம் அல்லது மானிய நிலம். (R. T.) Detached fields of a village; a patch of rent-free land or any separate farm;

Tamil Lexicon


VI. v. t. destroy, kill, அழி; 2. conquer.

J.P. Fabricius Dictionary


, [ceku] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க ''v. a.'' To destroy, kill, அழிக்க. (சது.) ''(p.)''

Miron Winslow


ceku-,
n. U.cak.
Detached fields of a village; a patch of rent-free land or any separate farm;
தொடர்ந்திராமல் துண்டுதுண்டாக இருக்கும் கிராமநிலம் அல்லது மானிய நிலம். (R. T.)

DSAL


செகு - ஒப்புமை - Similar