Tamil Dictionary 🔍

சூழ்வோர்

soolvor


அமைச்சர் ; உறவினர் ; சூழ்ந்து நிற்பவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூழ்ந்துநிற்பவர். 3. Bystanders, spectators, neighbours; அமைச்சர். (பிங்.) 1. Counsellors, friends; உறவினர். (W.) 2. Relations, ministers;

Tamil Lexicon


, ''s.'' King's counsellors, minis ters, statesmen, மந்திரிகள். 2. Relations, friends, உறவினர். 3. By-standers, spec tators, neighbors, சூழ்ந்துநிற்பவர்.

Miron Winslow


cūḻvōr,
n. id.
1. Counsellors, friends;
அமைச்சர். (பிங்.)

2. Relations, ministers;
உறவினர். (W.)

3. Bystanders, spectators, neighbours;
சூழ்ந்துநிற்பவர்.

DSAL


சூழ்வோர் - ஒப்புமை - Similar