சூளாமணி
soolaamani
முடிமணி ; ஒரு செய்யுள் நூல் ; இந்திரன் அணியும் மணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திவிட்டனைக் காப்பியத்தலைவனாகக் கொண்டு தோலாமொழித்தேவர் இயற்றிய ஒரு தொடர்நிலைச்செய்யுள். 3. A Jaina poem with Tiviṭṭaṉ as hero, by Tōlāmoḻi-t-tēvar; இந்திரன் அணியும் மணி (பிங்.) 2. Gem worn by Indra; முடிமணி. சூளாமணி சிந்தித்திரியுமன்றே (சீவக.786). 1. [M. cūḷāmaṇi.] Chief gem in a crest or diadem;
Tamil Lexicon
s. same as சூடாமணி.
J.P. Fabricius Dictionary
, [cūḷāmaṇi] ''s.'' One of the two wonder ful gems of Swerga--as சூடாமணி; [''ex Sa. Choola,'' a crest.]
Miron Winslow
cūḷā-maṇi,
n. cūdā-maṇi.
1. [M. cūḷāmaṇi.] Chief gem in a crest or diadem;
முடிமணி. சூளாமணி சிந்தித்திரியுமன்றே (சீவக.786).
2. Gem worn by Indra;
இந்திரன் அணியும் மணி (பிங்.)
3. A Jaina poem with Tiviṭṭaṉ as hero, by Tōlāmoḻi-t-tēvar;
திவிட்டனைக் காப்பியத்தலைவனாகக் கொண்டு தோலாமொழித்தேவர் இயற்றிய ஒரு தொடர்நிலைச்செய்யுள்.
DSAL