Tamil Dictionary 🔍

சூடாமணி

sootaamani


முடிமணி ; ஒரு தெய்வமணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முடிமணி. சூடாமணிப்படலம். (கம்பரா.) 1. Jewel in a crest or diadem; தெய்வமணிவகை. (பிங்.) 2. A celestial gem;

Tamil Lexicon


s. a jewel in a crest or diadem, முடிமணி; 2. one of the two gems of Swerga. சூடாமணி நிகண்டு, the நிகண்டு or Tamil poetical lexicon by மண்டலவன்.

J.P. Fabricius Dictionary


, [cūṭāmaṇi] ''s.'' One of the two gems of Swerga which gives every thing desir ed, ஓர்மணி. 2. W. p. 33. CHOOD'AMAN'I. A jewel in a crest or diadem, முடிமணி. 3. The name of a celebrated epic poem, ஓர் நூல்.

Miron Winslow


cūṭā-mani,
n. id. +.
1. Jewel in a crest or diadem;
முடிமணி. சூடாமணிப்படலம். (கம்பரா.)

2. A celestial gem;
தெய்வமணிவகை. (பிங்.)

DSAL


சூடாமணி - ஒப்புமை - Similar