Tamil Dictionary 🔍

சூலினி

soolini


சூலத்தைஏந்தியபார்வதி ; வெற்றிலை ; சவர்க்காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(சூலத்தை யேந்தியவள்) பார்வதி. (அபிரா.50.) Parvati, as holding the trident; வெற்றிலை. (தைலவ.தைல்.70.) Betel leaf; சவுக்காரம். (w.) Soap; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) A Primary rāga;

Tamil Lexicon


s. betel-leaf; 2. soap.

J.P. Fabricius Dictionary


, [cūliṉi] ''s.'' Betel-leaf, வெற்றிலை. 2. Soap, சவக்காரம் ''(M. Dic.)''

Miron Winslow


cūliṉi,
n. šūlinī.
Parvati, as holding the trident;
(சூலத்தை யேந்தியவள்) பார்வதி. (அபிரா.50.)

cūliṉi,
n perh. சூலம்.
Betel leaf;
வெற்றிலை. (தைலவ.தைல்.70.)

cūliṉi,
n.
Soap;
சவுக்காரம். (w.)

cūliṉi
n.
A Primary rāga;
மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.)

DSAL


சூலினி - ஒப்புமை - Similar