சரப்பலகை
sarappalakai
கடைகளின் அடைப்புப் பலகை ; தூண்களுக்கு நடுவில் செல்லும் பலகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடைகளின் அடைப்புப் பலகை. Tinn. A kind of wooden shutter for shops; தூண்களுக்கு மத்தியிற் செல்லும் பலகை. Tj. Tie-beam;
Tamil Lexicon
Cara-p-palakai,
n. சரம்+.
A kind of wooden shutter for shops;
கடைகளின் அடைப்புப் பலகை. Tinn.
cara-p-palakai
n. சரம்+.
Tie-beam;
தூண்களுக்கு மத்தியிற் செல்லும் பலகை. Tj.
DSAL