Tamil Dictionary 🔍

ஊர்ப்பகை

oorppakai


ஊரிலுள்ளாரோடு கொள்ளும் விரோதம். Enmity with the local residents of a place;

Tamil Lexicon


ஊரார்பகை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Public hatred, ge neral dislike. 2. Hatred of one's own country. ஊருடன்பகைக்கில்வேருடன்கெடும். One who lives contentiously with his fellow citizens shall be rooted out. (ஔவை.)

Miron Winslow


ūr-p-pakai
n. id.+.
Enmity with the local residents of a place;
ஊரிலுள்ளாரோடு கொள்ளும் விரோதம்.

DSAL


ஊர்ப்பகை - ஒப்புமை - Similar