Tamil Dictionary 🔍

சூரியதிசை

sooriyathisai


கிழக்கு , சூரியனுக்குரிய திக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(சூரியனுக்குரித்தான திக்கு) கிழக்கு. (பிங்.) East, as the sun's quarter;

Tamil Lexicon


, ''s.'' The reign of the sun, as a planet. See திசை.

Miron Winslow


cūriya-ticai,
n. id.+dišā.
East, as the sun's quarter;
(சூரியனுக்குரித்தான திக்கு) கிழக்கு. (பிங்.)

DSAL


சூரியதிசை - ஒப்புமை - Similar