Tamil Dictionary 🔍

சூரியவாதி

sooriyavaathi


கதிரவனையே கடவுளாகக் கொள்ளும் சமயத்தான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியனையே பரம்பொருளெனக் கொண்டு அவனது உலகத்தை அடைவதே முத்தியென்று வாதிப்போன். (w.) One who holds that the sun is the supreme Being and that final liberation consists in reaching His world;

Tamil Lexicon


ஒருசமயத்தான்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An adherent of the சூரி யன் religion; [''ex'' வாதி.]

Miron Winslow


cūriya-vāti,
n. id.+.
One who holds that the sun is the supreme Being and that final liberation consists in reaching His world;
சூரியனையே பரம்பொருளெனக் கொண்டு அவனது உலகத்தை அடைவதே முத்தியென்று வாதிப்போன். (w.)

DSAL


சூரியவாதி - ஒப்புமை - Similar