சூனியதிசை
sooniyathisai
அமங்கல திசையாகக் கருதப்படும் தென்கீழ்த்திசை ; மூச்சுப்போகாத மூக்கின் துளைப்பக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமங்கல திசையாகக் கருதப்படும் தென்கீழ்த்திசை. 1. The SE. of direction, deemed unpropitious; சுவாசம் போகாத நாசித் துவாரப்பக்கம். (W.) 2. The direction or side of the nostril, right or left, through which breath does not pass at any given moment;
Tamil Lexicon
, ''s.'' The S. E. point of the compass, bring by some astrological or other influence deemed unpropitious. 2. The direction or side in which the breath does not pass from the nostril, right or left, at any given time. See. சரம்.
Miron Winslow
cūṉiya-ticai,
n. id.+. (w.)
1. The SE. of direction, deemed unpropitious;
அமங்கல திசையாகக் கருதப்படும் தென்கீழ்த்திசை.
2. The direction or side of the nostril, right or left, through which breath does not pass at any given moment;
சுவாசம் போகாத நாசித் துவாரப்பக்கம். (W.)
DSAL