சூரியவீதி
sooriyaveethi
இடபம், சிங்கம், மிதுனம், கடகம் என்ற நான்குமடங்கிய மேடவீதி; மீனம், மேடம், கன்னி, துலாம் என்ற இடபவீதி; தனுசு, மகரம், கும்பம், விருச்சிகம் என்ற நான்குமடங்கிய மிதுனவீதி என்று மூன்றாகப் பகுக்கப்பட்டுச் சூரியன் வடதென்பாரிசங்களில் வக்கிரித்துச் செல்லும்வழியைத் தன்னகத் Sun-path which comprehends northern and southern declinations of the sun, divided into three parts of four signs each, viz.., mēṭa-vīti, comprising iṭapam, ciṇkam, mituṉam, kaṭakam: iṭapavīti, comprising taṉucu, makaram, kumpam, viruccikam;
Tamil Lexicon
, ''s.'' The are of the horizon which comprehends the northern and southern declinations of the sun, being divided into three parts of four signs each, and taken in the following order: (1.) மேடவீதி, the Aries'-course, including Taurus, இடபம், Leo, சிங்கம், Gemini, மிது னம், and Cancer, கடகம். 2. இடபவீதி, the Taurus'-course, including Pisces, மீனம், Aries, மேடம், Virgo, கன்னி, Libra, துலாம். (3.) மிதுனவீதி, the Gemini course, in cluding Sagittarius, தனுசு, Capricorn, மக ரம், Aquarius, கும்பம், Scorpio, விருச்சிகம்.
Miron Winslow
cūriya-vīti,
n. id.+vīthi.
Sun-path which comprehends northern and southern declinations of the sun, divided into three parts of four signs each, viz.., mēṭa-vīti, comprising iṭapam, ciṇkam, mituṉam, kaṭakam: iṭapavīti, comprising taṉucu, makaram, kumpam, viruccikam;
இடபம், சிங்கம், மிதுனம், கடகம் என்ற நான்குமடங்கிய மேடவீதி; மீனம், மேடம், கன்னி, துலாம் என்ற இடபவீதி; தனுசு, மகரம், கும்பம், விருச்சிகம் என்ற நான்குமடங்கிய மிதுனவீதி என்று மூன்றாகப் பகுக்கப்பட்டுச் சூரியன் வடதென்பாரிசங்களில் வக்கிரித்துச் செல்லும்வழியைத் தன்னகத்
DSAL