Tamil Dictionary 🔍

சூரியகலை

sooriyakalai


பிங்கலை , மூக்கின் வலப்பக்கத்துத்துளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாசியின் வலப்பக்கத்துத்துவாரம். (w.) 2. Right nostril; . Breath coming through the right nostril. See பிங்கலை.

Tamil Lexicon


பிங்கலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Breath of the right nostril. (See சந்திரகலை.) 2. ''(fig.)'' The right nostril, பிங்கலை.

Miron Winslow


cūriya-kalai,
n. id.+.
Breath coming through the right nostril. See பிங்கலை.
.

2. Right nostril;
நாசியின் வலப்பக்கத்துத்துவாரம். (w.)

DSAL


சூரியகலை - ஒப்புமை - Similar