சூர்ணிகை
soornikai
செய்யுட்கருத்தைவிளக்கி நிற்கும் இனிய சொற்றொடர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்யுட்கருத்தை விளக்கி நிற்கும் இனிய சொற்றொடர். இங்ஙனஞ் சூர்ணிகையை அனுசரித்து வார்த்திகமும் வார்த்திகத்தை அனுசரித்து அதிகரணங்களும் பகுத்திருக்கின்றன. (சி.போ.பா.). A kind of easy prose, especially setting forth the purport of a foregoing verse;
Tamil Lexicon
cūtṇikai,
n. cūrṇikā.
A kind of easy prose, especially setting forth the purport of a foregoing verse;
செய்யுட்கருத்தை விளக்கி நிற்கும் இனிய சொற்றொடர். இங்ஙனஞ் சூர்ணிகையை அனுசரித்து வார்த்திகமும் வார்த்திகத்தை அனுசரித்து அதிகரணங்களும் பகுத்திருக்கின்றன. (சி.போ.பா.).
DSAL