சரிகை
sarikai
கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று ; சரியை ; ஆடைக்கரையிலுள்ள பொன் வெள்ளி இழைகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சரியை. (யாழ். அக.) கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சிலப். 3, 12, உரை.) (Nāṭya.) A gesticulation with the limbs in dancing; ஆடைக்கரை முதலியவற்றிற் சேர்க்கப்படும் பொன் வெள்ளி இழைகள். செம்பொற் சரிகை வேலையிட்டு (தனிப்பா. i, 260, 1). Gold or silver thread, used as lace;
Tamil Lexicon
சருகை, s. gold or silver thread or fringe, lace work with gold or silver; 2. v. n. see under சரி II. சரிகைக் கம்பி, thin laced border in a cloth. சரிகைக் கொண்டை, an embroidered border of a garment. சரிகைச் சேலை, a woman's cloth embroidered with gold or silver. சரிகைத் துப்பட்டா, a man's upper cloth embroidered with gold or silver. சரிகைப் பட்டை, gold or silver stripes in a cloth. சரிகைப் பாகை, a turban with gold or silver embroidery. சரிகை யிழைக்க, to embroider with gold or silver. சரிகை வெள்ளி, silver got by melting silver lace. சரிகை வேலை, embroidery with gold or silver. பொற் சரிகை, gold thread. வெள்ளிச் சரிகை, silver thread.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Sliding, gliding, lean ing, &c.
Miron Winslow
Carikai,
n. prob. carcaritā.
(Nāṭya.) A gesticulation with the limbs in dancing;
கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சிலப். 3, 12, உரை.)
Carikai,
n.
See சரியை. (யாழ். அக.)
.
Carikai,
n. U. zarī.
Gold or silver thread, used as lace;
ஆடைக்கரை முதலியவற்றிற் சேர்க்கப்படும் பொன் வெள்ளி இழைகள். செம்பொற் சரிகை வேலையிட்டு (தனிப்பா. i, 260, 1).
DSAL