Tamil Dictionary 🔍

சூரன்

sooran


வீரன் ; சூரபதுமன் ; நாய் ; சூரியன் ; நெருப்பு ; கரடி ; சேவல் ; சிங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See சூரபதுமன். (பிங்.) சூரனென்றுரைபெற்றுள்ள தொல்லையோன் (கந்தபு. இரண். சூரபன்மன். 248). நாய். (பிங்.) 3. Dog; வீரன். (பிங்.) துறப்பிலரறமெனல் சூர ராவதே (கம்பரா. தைலமாட்டு. 30). 1. Warrior, man of valour, hero; நெருப்பு. (பிங்.) 2. Fire; சூரியன். (பிங்.) காதற் சூரனை யனைய சூரா (பாரத. பதினேழாம். 49). 1. Sun;

Tamil Lexicon


, ''s.'' (''plu.'' சூரர்.) A veteran, warrior, a man of valor, a person of heroic for titude, படைவீரன். 2. See சூரபன்மன்.

Miron Winslow


cūraṉ
n. šūra.
1. Warrior, man of valour, hero;
வீரன். (பிங்.) துறப்பிலரறமெனல் சூர ராவதே (கம்பரா. தைலமாட்டு. 30).

2. See சூரபதுமன். (பிங்.) சூரனென்றுரைபெற்றுள்ள தொல்லையோன் (கந்தபு. இரண். சூரபன்மன். 248).
.

3. Dog;
நாய். (பிங்.)

cūraṉ,
n. sūra.
1. Sun;
சூரியன். (பிங்.) காதற் சூரனை யனைய சூரா (பாரத. பதினேழாம். 49).

2. Fire;
நெருப்பு. (பிங்.)

DSAL


சூரன் - ஒப்புமை - Similar