Tamil Dictionary 🔍

சிப்பி

sippi


முத்தின் ஓடு ; சிப்பியோடுகூடிய நீர்வாழ் உயிர்வகை ; கிளிஞ்சில் , இப்பி , சங்கு ; தயிர் அளந்துவிடும் கொட்டாங்கச்சி ; சிற்பி ; தையற்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிப்பி யோடுகூடிய நீர்வாழ்பிராணி. நண்டு சிப்பி வேய்கதலி (நல்வழி, 36). 2. Shell-fish; தயிர் அளந்துவிடும் கொட்டாங்கச்சி. Loc. 3. Coconut-shell for measuring out curds; . 1. See சிற்பி. தையற்காரன். (சிலப். 5, 32, அடிக்குறிப்பு). 2. Tailor; முத்து முதலியவற்றைப் பொதிந்திருக்கும் ஓடு. 1. Shell;

Tamil Lexicon


s. (Tel.) a little shell, a bivalve shell, இப்பி; 2. (Coll.) a cocoanut shell to measure out curds. முத்துச் சிப்பி, mother of pearls, pearl oyster. சிப்பிச் சுண்ணாம்பு, shell-lime; சிப்பி நீறு. சிப்பிமுத்து, pearl which is not grown to perfection (opp. toஆணி முத்து, a full-grown superior pearl); 2. an artificial pearl. சீப்புச் சிப்பி, shell formed like a comb.

J.P. Fabricius Dictionary


, [cippi] ''s.'' (''Tel.'' சிப்ப.) Bi-valve shell-fish or other shells. இப்பி. ''(c.)''

Miron Winslow


cippi,
n. Pkt. šippī šukti.
1. Shell;
முத்து முதலியவற்றைப் பொதிந்திருக்கும் ஓடு.

2. Shell-fish;
சிப்பி யோடுகூடிய நீர்வாழ்பிராணி. நண்டு சிப்பி வேய்கதலி (நல்வழி, 36).

3. Coconut-shell for measuring out curds;
தயிர் அளந்துவிடும் கொட்டாங்கச்சி. Loc.

cippi,
n. prob. šilpin.
1. See சிற்பி.
.

2. Tailor;
தையற்காரன். (சிலப். 5, 32, அடிக்குறிப்பு).

DSAL


சிப்பி - ஒப்புமை - Similar