Tamil Dictionary 🔍

சூனியம்வைத்தல்

sooniyamvaithal


ஒருவருக்குக் கேடு உண்டாதற் பொருட்டுப் பில்லிசூனியம் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவருக்கு நோய் முதலிய கேடு உண்டாதற் பொருட்டுப் பில்லிசூனியம் செய்தல். To bury articles of witchcraft with a view to injure a person; to cause evil by witchcraft;

Tamil Lexicon


cūṉiyam-vai-,
v. intr. id.+.
To bury articles of witchcraft with a view to injure a person; to cause evil by witchcraft;
ஒருவருக்கு நோய் முதலிய கேடு உண்டாதற் பொருட்டுப் பில்லிசூனியம் செய்தல்.

DSAL


சூனியம்வைத்தல் - ஒப்புமை - Similar