Tamil Dictionary 🔍

சன்னம்வைத்தல்

sannamvaithal


வெள்ளைவைத்தல் ; சிறிய மணிகளைப் பதித்தல் ; அழகாய்ப் பேசுதல் ; பேச்சில் தந்திரம் காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெள்ளை வைத்தல். Loc. 1. To plaster nicely, as a wall; அழகாய்ப் பேசுதல். 3. To talk nicely and neatly; சிறிய இரத்தினங்களைப் பதித்தல். 2. To inset fine gems, as in ornaments; பேச்சில் தந்திரங்காட்டுதல். அவன் சன்னம்வைத்துப் பேசுகிறான். Loc. 4. To be cunning in speech;

Tamil Lexicon


caṉṉam-vai-,
v. intr. சன்னம்+.
1. To plaster nicely, as a wall;
வெள்ளை வைத்தல். Loc.

2. To inset fine gems, as in ornaments;
சிறிய இரத்தினங்களைப் பதித்தல்.

3. To talk nicely and neatly;
அழகாய்ப் பேசுதல்.

4. To be cunning in speech;
பேச்சில் தந்திரங்காட்டுதல். அவன் சன்னம்வைத்துப் பேசுகிறான். Loc.

DSAL


சன்னம்வைத்தல் - ஒப்புமை - Similar