Tamil Dictionary 🔍

சூனியமாதல்

sooniyamaathal


அழிவுறுதல் ; பயனின்றாதல் ; தவறிப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவறிப்போதல். சென்ற வருஷம் மழை சூனியமாய்விட்டது. 2. To fail, as rain, as crop; பயனின்றாதல். அவன் உழைப்புச் சூனியமாய்ப் போய்விட்டது. 3. To be useless, unprofitable;

Tamil Lexicon


சூனியமாதல் - ஒப்புமை - Similar