வாரசூனியம்
vaarasooniyam
சுபகாரியங்கட்குப் பொருத்தமில்லாது குறித்த நக்ஷத்திரமும் கிழமையும் சேர்கையாகிய தோஷம். (சங்.அக.) Inauspiciousness of particular days of the week, indicated by the conjunction of the moon with particular nakṣatras on those days;
Tamil Lexicon
vāra-cūṉiyam
n. id.+. (Astrol.)
Inauspiciousness of particular days of the week, indicated by the conjunction of the moon with particular nakṣatras on those days;
சுபகாரியங்கட்குப் பொருத்தமில்லாது குறித்த நக்ஷத்திரமும் கிழமையும் சேர்கையாகிய தோஷம். (சங்.அக.)
DSAL