Tamil Dictionary 🔍

சைனியம்

sainiyam


சேனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேனை. Army;

Tamil Lexicon


சைன்னியம், s. army, சேனை Also சைந்யம்.

J.P. Fabricius Dictionary


[caiṉiyam ] --சைன்னியம், ''s.'' As சேனை.

Miron Winslow


caiṉiyam,
n. sainya.
Army;
சேனை.

DSAL


சைனியம் - ஒப்புமை - Similar