Tamil Dictionary 🔍

சூனியமாதம்

sooniyamaatham


அழிவுறுதல். அந்தவூர் சூனியமாய்ப் போய்விட்டது. 1. To be annihilated, ruined; கலியாணமுதலிய மங்களகாரியங்களுக்குத் தகாத ஆடி புரட்டாசி மார்கழி மாசி மாதங்கள் Inauspicious months, four in number, viz., āṭi, Puraṭṭāci, Mārkaḷi, Māci;

Tamil Lexicon


, ''s.'' Unpropitious months, ''viz.'': மாசி, ஆடி, புரட்டாதி, மார்கழி, ''(c.)''

Miron Winslow


cūṉiyam-ā-,
v. intr. id.+.
1. To be annihilated, ruined;
அழிவுறுதல். அந்தவூர் சூனியமாய்ப் போய்விட்டது.

2. To fail, as rain, as crop;
தவறிப்போதல். சென்ற வருஷம் மழை சூனியமாய்விட்டது.

3. To be useless, unprofitable;
பயனின்றாதல். அவன் உழைப்புச் சூனியமாய்ப் போய்விட்டது.

cūṉiya-mātam,
n. id.+.
Inauspicious months, four in number, viz., āṭi, Puraṭṭāci, Mārkaḷi, Māci;
கலியாணமுதலிய மங்களகாரியங்களுக்குத் தகாத ஆடி புரட்டாசி மார்கழி மாசி மாதங்கள்

DSAL


சூனியமாதம் - ஒப்புமை - Similar