சூதர்
soothar
அரசர் முன்னின்று அவர்களைப் புகழ்வோர் ; பாணர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசர்முன்பு நின்றேத்துவார்.சூதரேத்திய துயிலெடை நிலையும் (தொல்.பொ.91). 1. Bards whose duty was to praise kings standing in their presence; encomiasts; பாணர். (அக. நி.) 2. A caste of singers, iute-players;
Tamil Lexicon
(sing. சூதன்) bards, encomiasts; 2. charioteers; 3. a caste of luteplayers, singers; 4. சூதமுனிவர், the famous disciple of Vyasa.
J.P. Fabricius Dictionary
, [cūtar] ''s.'' (''sing.'' சூதன்.) Bards, en comiasts, புகழ்வோர். 2. Charioteers, coach men, தேர்ப்பாகர். 3. Singers, flute players, a caste, பாணர். W. p. 94.
Miron Winslow
cūtar,
n. sūta.
1. Bards whose duty was to praise kings standing in their presence; encomiasts;
அரசர்முன்பு நின்றேத்துவார்.சூதரேத்திய துயிலெடை நிலையும் (தொல்.பொ.91).
2. A caste of singers, iute-players;
பாணர். (அக. நி.)
DSAL