சூட்டுமிதி
soottumithi
நெல் முதலியவற்றின் சூட்டைக் கடாவிட்டு உழக்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெற்சூட்டைக் கடாவிட்டு மிதித்து உழக்குகை. (யாழ். அக.) Thrushing sheaves of corn by treading with cattle;
Tamil Lexicon
cūṭṭu-miti
n. சூடு2+.
Thrushing sheaves of corn by treading with cattle;
நெற்சூட்டைக் கடாவிட்டு மிதித்து உழக்குகை. (யாழ். அக.)
DSAL