சூட்டுமாலை
soottumaalai
தோளணிமாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோளணிமாலை. (யாழ். அக.) A kind of garland;
Tamil Lexicon
, ''s.'' A garland put on over the shoulders, கரோடிகை.
Miron Winslow
cūṭṭu-mālai
n. சூட்டு2+.
A kind of garland;
தோளணிமாலை. (யாழ். அக.)
DSAL