சூட்டுவலி
soottuvali
சூட்டினால் உடம்பில் ஏற்படும் நோவு ; மகப்பேற்றுவலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரசவவேதனை. Loc. 2. Labour, pains of childbirth; காங்கையால் உடம்பில் ஏற்படும் நோவு. 1. Ache in the body due to heat in the system;
Tamil Lexicon
, ''s.'' The pains of a pregnant woman before delivery. ''(c.)''
Miron Winslow
cūṭṭu-vali
n. சூடு3+.
1. Ache in the body due to heat in the system;
காங்கையால் உடம்பில் ஏற்படும் நோவு.
2. Labour, pains of childbirth;
பிரசவவேதனை. Loc.
DSAL