சூட்சியன்
sootsiyan
மந்திரி ; ஆலோசனை வல்லவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[ஆலோசனை வல்லவன்] மந்திரி. நல்லோர் யாரென நலங்கிளர் சூட்சியன் (ஞானா. 26, 17). Minister, as skilled in deliberation;
Tamil Lexicon
cūṭciyaṉ
n. சூட்சி.
Minister, as skilled in deliberation;
[ஆலோசனை வல்லவன்] மந்திரி. நல்லோர் யாரென நலங்கிளர் சூட்சியன் (ஞானா. 26, 17).
DSAL