அச்சடியன்
achatiyan
சாயப்புடைவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See அச்சடிச்சீலை. சாய்ப்புடைவைவகை. (யாழ். அக.) A kind of chintz for saree;
Tamil Lexicon
ஒருவகைச் சாயப்புடவை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Printed cloth, chintz.
Miron Winslow
accaṭiyaṉ
n.
See அச்சடிச்சீலை.
.
accaṭiyaṉ
n. அச்சு + அடி-.
A kind of chintz for saree;
சாய்ப்புடைவைவகை. (யாழ். அக.)
DSAL