Tamil Dictionary 🔍

சூட்சி

sootsi


வஞ்சகம் ; ஆலோசனை சூழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆலோசனை. சூட்சியின் கிழவரை நோக்கிச் சொல்லினான் (கம்பரா. உயுத்த. மந்திர. 11). 1. Counsel, deliberation; உபாயம். Colloq. 2. Means, device; வஞ்சகம். சூட்சி சிறிது மிலாதாய் போற்றி (தேவா. 1164, 4). 3. Deceit, guile;

Tamil Lexicon


VI. v. t. understand thoroughly, investigate well, ஆராய்ந்தறி.

J.P. Fabricius Dictionary


உபாயம்

Na Kadirvelu Pillai Dictionary


, [cūṭci] ''s.'' [''improp. for'' சூழ்ச்சி.] Deliber ation, stratagem, &c., உபாயம்.

Miron Winslow


cūṭci
n. சூழ்2-.
1. Counsel, deliberation;
ஆலோசனை. சூட்சியின் கிழவரை நோக்கிச் சொல்லினான் (கம்பரா. உயுத்த. மந்திர. 11).

2. Means, device;
உபாயம். Colloq.

3. Deceit, guile;
வஞ்சகம். சூட்சி சிறிது மிலாதாய் போற்றி (தேவா. 1164, 4).

DSAL


சூட்சி - ஒப்புமை - Similar