பூச்சியன்
poochiyan
வழிபடத்தக்கவன் ; கறுப்பும் வெள்ளையுமான வண்டிமாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூசிக்கத்தக்கவன். இமையோர்க்கெலாம் வைப்பெனும் பூச்சியனாகி (மச்சபு மச்சாவ.19) 1. One deserving respect; கறுப்பும் வெள்ளையுமான புள்ளிகளுடைய வண்டிமாடு. (J.) 2. Draught ox of grey and white spots;
Tamil Lexicon
, ''s.'' One deserving respect, பூசிக்கப்படுவோன். 2. ''[prov.]'' A dark bull, grey and white, கறுப்பும்வெள்ளையுமான மாடு.
Miron Winslow
pūcciyaṉ
n. pūjya.
1. One deserving respect;
பூசிக்கத்தக்கவன். இமையோர்க்கெலாம் வைப்பெனும் பூச்சியனாகி (மச்சபு மச்சாவ.19)
2. Draught ox of grey and white spots;
கறுப்பும் வெள்ளையுமான புள்ளிகளுடைய வண்டிமாடு. (J.)
DSAL