சூசி
soosi
ஊசி ; ஊசிமுனைபோல் அமைக்கும்படை வகுப்புவகை ; மெல்லிய கரையுள்ள துணிவகை ; காண்க : சூசிக்கை ; அட்டவணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See சூசிகாவியூகம். ஊசி. (சூடா) சேறுஞ் சூசியிற் சென்றது (கம்பரா.வாலிவதை.57). 1. Needle ; துளை. (யாழ்.அக.) 4.Hole; மெல்லிய கரையுள்ள துணிவகை. 5. Cloth with fine stripes ; அட்டவணை (W.) 6.Index, catalogue ; . 3. (Nāṭya.) A kind of gesticulation ; See சூசிக்கை. (சிலப்.3, 18, உரை.)
Tamil Lexicon
சூசிகை, s. a needle, ஊசி; 2. an index, a catalogue, குறிப்பு; 3. a cloth with fine stripes. சூசிக்கல், the mariner's needle, காந்தவூசி.
J.P. Fabricius Dictionary
ஊசி.
Na Kadirvelu Pillai Dictionary
[cūci ] --சூசிகை, ''s.'' A needle, ஊசி. 2. An index, catalogue, குறிப்பு. W. p. 939.
Miron Winslow
cūci,
n.sūci.
1. Needle ;
ஊசி. (சூடா) சேறுஞ் சூசியிற் சென்றது (கம்பரா.வாலிவதை.57).
2. See சூசிகாவியூகம்.
.
3. (Nāṭya.) A kind of gesticulation ; See சூசிக்கை. (சிலப்.3, 18, உரை.)
.
4.Hole;
துளை. (யாழ்.அக.)
5. Cloth with fine stripes ;
மெல்லிய கரையுள்ள துணிவகை.
6.Index, catalogue ;
அட்டவணை (W.)
DSAL