Tamil Dictionary 🔍

சூசகன்

soosakan


ஒற்றன் ; ஆசிரியன் ; பின்பற்றத்தக்கவன் முன்மாதிரியான நடத்தையுடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒற்றன். (யாழ்.அக.) 1.Spy, informer ; சமம் தமம் முதலிய குணங்களுள்ளவன். சூசகனாம் விவேகத்தால் (வேதா .சூ.17). 3. Person of exemplary virtues ; உபாத்தியாயன்.(யாழ்.அக.) 2. Teacher ;

Tamil Lexicon


, [cūcakaṉ] ''s.'' A spy, an informer, ஒற் றன். 2. A teacher, உவாத்தி. W. p. 939. SOOCHAKA.

Miron Winslow


cūcakaṉ,
n. sūcaka.
1.Spy, informer ;
ஒற்றன். (யாழ்.அக.)

2. Teacher ;
உபாத்தியாயன்.(யாழ்.அக.)

3. Person of exemplary virtues ;
சமம் தமம் முதலிய குணங்களுள்ளவன். சூசகனாம் விவேகத்தால் (வேதா .சூ.17).

DSAL


சூசகன் - ஒப்புமை - Similar