அதிசூக்குமம்
athisookkumam
மிக நுண்ணியது. (சி. போ. பா. 2, 3, பக். 194.) Anything very subtle;
Tamil Lexicon
மிகநுண்மை.
Na Kadirvelu Pillai Dictionary
--அதிசூட்சுமம், ''s.'' The state of being very minute, sub tile, மிகுநுண்மை.See சூக்குமம்.
Miron Winslow
ati-cūkkumam
n. atisūkṣma.
Anything very subtle;
மிக நுண்ணியது. (சி. போ. பா. 2, 3, பக். 194.)
DSAL