Tamil Dictionary 🔍

சூக்குமபூதம்

sookkumapootham


பஞ்சபூதங்களுக்குங் காரணமாயுள்ள தன்மாத்திரை வடிவானபூதங்கள். (யாழ்.அக.) Subtle elements, being types or radicals of the five grosser elements

Tamil Lexicon


, [cūkkumpūtm] ''s.'' A spiritual or subtle class of elements, corresponding in cha racter and number (being five) with the grosser or material class. See பூதம்.

Miron Winslow


cūkkuma-pūtam,
n. id. + bhuta.
Subtle elements, being types or radicals of the five grosser elements
பஞ்சபூதங்களுக்குங் காரணமாயுள்ள தன்மாத்திரை வடிவானபூதங்கள். (யாழ்.அக.)

DSAL


சூக்குமபூதம் - ஒப்புமை - Similar