சூ
soo
ஓர்உயிர்மெய்ழுத்து (ச்+ஊ) ; நாயை ஏவும் ஓலிக்குறிப்பு ; வியப்புச்சொல் ; வாணவகை ; சுளுந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. the compound of ச் and ஊ . நாயை ஏவும் ஒலிக்குறிப்பு. 1. Sound uttered in setting dogs on ; வெறுப்பு முதலியவற்றை உணர்த்தும் ஒலிக்குறிப்பு. 2. Sound uttered to express disgust or aversion ; பனங்கதிர் முதலியவற்றைக் கருக்கிப் பொடித்துத் துணியிற்கட்டி யமைக்கும் வாணவகை. கார்த்திகையிற்சூவிடுதல் வழக்கம். Loc. 3. A kind of home-made firework encased, in cloth ; சுளுந்து. Nā . 4. A kind of torch;
Tamil Lexicon
[cū ] . A syllabic letter compounded of ச் and ஊ, ஓரெழுத்து.
Miron Winslow
cū,
.
the compound of ச் and ஊ .
.
cū,
n. சூ onom.
1. Sound uttered in setting dogs on ;
நாயை ஏவும் ஒலிக்குறிப்பு.
2. Sound uttered to express disgust or aversion ;
வெறுப்பு முதலியவற்றை உணர்த்தும் ஒலிக்குறிப்பு.
3. A kind of home-made firework encased, in cloth ;
பனங்கதிர் முதலியவற்றைக் கருக்கிப் பொடித்துத் துணியிற்கட்டி யமைக்கும் வாணவகை. கார்த்திகையிற்சூவிடுதல் வழக்கம். Loc.
4. A kind of torch;
சுளுந்து. Nānj .
DSAL