Tamil Dictionary 🔍

சுவஸ்தி

suvassthi


சாசனம் முதலியவற்றின் முதலில் மங்கலங் குறிக்க வழங்கும் வடமொழிச்சொல். A sanskrit indeclinable denoting auspiciousness, used at the beginning of inscriptions, calendars etc.;

Tamil Lexicon


[cuvasti ] --சுவத்தி, ''s.'' An auspicious particle, a particle of benediction, &c.- used in Calendars, மங்கலமொழி. W. p. 964. SVASTI.

Miron Winslow


cuvasti,
n. svasti.
A sanskrit indeclinable denoting auspiciousness, used at the beginning of inscriptions, calendars etc.;
சாசனம் முதலியவற்றின் முதலில் மங்கலங் குறிக்க வழங்கும் வடமொழிச்சொல்.

DSAL


சுவஸ்தி - ஒப்புமை - Similar