Tamil Dictionary 🔍

சுவிசாலம்

suvisaalam


மிகு அகலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிக விசாலம். (W.) Spaciousness;

Tamil Lexicon


s. great extension அதிக விசாலம்.

J.P. Fabricius Dictionary


அதிகவிசாலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cuvicālam] ''s.'' Great extension, அதிக விசாலம்; [''ex'' சு, ''et'' விசாலம்.]

Miron Winslow


cuvicālam,
n. su-višālā.
Spaciousness;
அதிக விசாலம். (W.)

DSAL


சுவிசாலம் - ஒப்புமை - Similar