சுவிகாரம்
suvikaaram
. See சுவீகாரம்.
Tamil Lexicon
சுவிகரம், s. (சுவ+கர doing), adoption, assent, consent, அங்கி கரிப்பு; 2. enjoyment, அனுபவம். சுவிகாரபுத்திரன், an adopted son. புத்திர சுவிகாரம், adoption.
J.P. Fabricius Dictionary
[cuvikāram ] --சுவிகரம், ''s.'' [''prop.'' சுவீ காரம்] Assent, consent, agreement, அங்கீ கரிப்பு. 2. Use, enjoyment, அனுபவம். 3. Adoption, தனதாக்குதல்; [''ex'' சுவ, ''et'' கர, doing.]
Miron Winslow
cuvikāram,
n.
See சுவீகாரம்.
.
DSAL