சுவசம்
suvasam
தன்வயத்தில் உள்ளது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன் வசத்தில் உள்ளது. நான்மறைகளுஞ் சுவசமாகிய வங்கண (விநாயகபு.73, 35). One's own custody or control;
Tamil Lexicon
, ''s.'' Good health; better circum stances.
Miron Winslow
cuvacam,
n. sva+vaša.
One's own custody or control;
தன் வசத்தில் உள்ளது. நான்மறைகளுஞ் சுவசமாகிய வங்கண (விநாயகபு.73, 35).
DSAL