Tamil Dictionary 🔍

சுவார்த்தானுமானம்

suvaarthaanumaanam


தன்காட்சியினின்று தான் ஒன்றை உணருமாறு கொள்ளும் அனுமானம். (சி.சி.அளவை, 8, மறைஞா) Inference from one's own perception;

Tamil Lexicon


, ''s. [in log.]'' In ference as to what relates to one's self, or itself; [''ex'' அனுமானம்.]

Miron Winslow


cuvārttāṉumāṉam,
n. id. +. (Log.)
Inference from one's own perception;
தன்காட்சியினின்று தான் ஒன்றை உணருமாறு கொள்ளும் அனுமானம். (சி.சி.அளவை, 8, மறைஞா)

DSAL


சுவார்த்தானுமானம் - ஒப்புமை - Similar